Sunday, August 8, 2010

குறள்-17

 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
தான்நல்கா தாகி விடின்


நெடிய கடலிலிருந்து நீரை முகந்துசெல்லும் மேகம் அககடலுக்கே மழையாக நீரை திரும்பத்தரா விடில் நெடுங்கடலே வளமற்றதாகிவிடும்  

NEDUNKADALUM THANNEERMAI KUNDRUM THADINTHEZHILI
THAANNALKAA THAKI VIDIN

If the clouds that evaporates the water on the ocean surface does not return the water in the form of rain, even the ocean will lose its resources.