கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்
நற்றாள் தொழா அர் எனின்
தூய, அறிவு வடிவான இறைவனது திருவடிகளை வணங்காதவரின் கல்வியினால் ஏற்படும் பயன் என்ன?
KATTRATHANAAL AAYA PAYANENKOL VALARIVAN
NATTRAAL THOZHAA AR ENIN
What is the use of one's learning if one does not respect the Pure, manifest of all Knowledge?
No comments:
Post a Comment