Thursday, July 29, 2010

குறள்-7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது


தனக்கு நிகரில்லாத இறைவனடி சேர்ந்தவர்களல்லாதார்க்கு தமது மனக்கவலைகளை மாற்றுவது கடினமானது.

THANAKKUVAMAI ILLATHAAN THAALSERNTHAARK KALLAL
MANAKKAVALAI MAATRAL ARITHU


Those who do not surrender unto the incomparable Almighty rarely get rid of mental agonies.


No comments:

Post a Comment