Saturday, July 31, 2010

குறள்-8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

அறத்தின் கடலாகிய இறைவனடி பணியாதொர்க்கு பிற கடல்களை நீந்தி தாண்டுவது கடினம்.

ARAVAAZHI ANTHANAN THAAL SERNTHAARK KALLAL
PIRAVAAZHI NEENTHAL ARITHU


Those who do not surrender unto the Almighty who is the ocean of virtues, can rarely cross over other oceans.

No comments:

Post a Comment