Tuesday, August 3, 2010

குறள்-11

வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று

உலகம் மழை பெய்வதாலேயே செழிக்கிறதென்பதால் உலக உயிர்களனைத்திற்க்கும் மழையே அமுதென உணர வேண்டும். 

VAAN NINDRU ULAKAM VAZHANGI VARUTHALAAL
THAAN AMIZHTHAM ENDRUNARAR PAATRU

Since this world flourishes only due to rains, for all living beings in the world rain should be considered as nectar.
    

No comments:

Post a Comment