Sunday, August 1, 2010

குறள்-10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடிசேரா தார்

பிறவியாகிய இப்பெரும் கடலை நீந்தி கரையேறும் திறன் இறைவனை வணங்குபவர்களேயன்றி மற்றவர்களுக்கு கிடையாது.

PIRAVIP PERUNGADAL NEENTHUVAR NEENTHAAR
IRAIVAN ADISERAATHAAR 

But for those who surrender unto the Almighty, crossing the ocean of this life is impossible. 

No comments:

Post a Comment