Saturday, August 7, 2010

குறள்-16

 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது 
 
வானிலிருந்து சிறு மழைதுளியேனும் வீழாமல் உலகில் பசும்புல் தலைகூட காண்பதரிது.

VISUMPIN THULIVEEZHIN ALLALMAR RAANGE
PASUMPUL THALAIKAANPU ARITHU

Without a drops of rain falling from the sky, it is rare to find even green grass in the world. 

No comments:

Post a Comment